மல்யுத்தம்: ரஷ்யாவுக்கு மேலும் இரு தங்கப் பதக்கங்கள்
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் ரஷ்யாவுக்கு சனிக்கிழமை மேலும் இருதங்கப் பதக்கங்கள் கிடைத்தன. இத்துடன் சேர்த்து மல்யுத்தத்தில் ரஷ்யாவுக்கு கிடைத்ததங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
97 கிலோ, 76 கிலோ, 63 கிலோ, 54 கிலோ எடைப் பிரிவுகளில் சனிக்கிழமை இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. இதில் 97 கிலோ மற்றும் 63 கிலோ எடைப் பிரிவுகளில்ரஷ்ய வீரர்கள் தங்கப் பதக்கங்கள் வென்றனர்.
76 கிலோ பிரிவில் ஜெர்மனி வீரரும், 54 கிலோ எடைப் பிரிவில் அஜர்பைஜான்வீரரும் தங்கம் வென்றனர்.
97 கிலோ எடைப் பிரிவில் ரஷ்யாவின் சாஜித் மோர்டாசலியேவ் 6-0 என்ற புள்ளிகள்கணக்கில் கஸகிஸ்தானின் இஸ்லாம் பெய்ரமுகோவைத் தோற்கடித்தார்.
76 கிலோ எடைப் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் லிபோல்ட் 4-0 என்றபுள்ளிகள் கணக்கில் அமெரிக்காவின் பிரான்டன் ஸ்லேவைத் தோற்கடித்தார்.
63 கிலோ எடைப் பிரிவில் ரஷ்யாவின் மெளரத் உமாகானோவ் 3-2 என்ற புள்ளிகள்கணக்கில் பல்கேரியாவின் செராஃபிம் பார்ஸகோவைத் தோற்கடித்து தங்கம்வென்றார்.
54 கிலோ எடைப் பிரிவில் அஜர்பைஜான் வீரர் நாமிக் அப்துல்லாயேவ் 4-3 என்றபுள்ளிகள் கணக்கில் அமெரிக்காவின் சாமுவேல் ஹென்சனைத் தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications