குத்துச்சண்டை: சூப்பர்-ஹெவிவெயிட் பிரிவில் தங்கம் வென்று இங்கிலாந்து வீரர் சாதனை
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
குத்துச்சண்டைப் போட்டியில் 91 கிலோ சூப்பர்-ஹெவிவெயிட் பிரிவில்இங்கிலாந்தின் ஆட்லே ஹாரிசன் தங்கப் பதக்கம் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவர் 30-16 என்ற புள்ளிகள்கணக்கில் கஸ்க்கிஸ்தானின் முக்தார்கான் தில்தபெகோவைத் தோற்கடித்தார்.
இதன் மூலம் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் இங்கிலாந்துக்கு 10-வது தங்கப் பதக்கத்தைவென்று தந்தது மட்டுமல்ல, 1968-க்குப் பிறகு குத்துச்சண்டைப் போட்டியில தங்கம்வென்ற முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
மேலும், 1920-ம் ஆண்டுக்குப் பிறகு உயர் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றமுதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும், பெருமையையும் அவர் பெற்றார்.
இப்போட்டியில் உஸ்பெகிஸ்தான் மற்றும் இத்தாலி வீரர்கள் வெண்கலப் பதக்கம்வென்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications