முதல்வர் வீடு முன் உண்ணாவிரதம் .. டாக்டர் கைது
சென்னை:
முதல்வர் கருணாநிதி வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற தஞ்சாவூர்மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார் கோவிலைச் சேர்ந்தவர்டாக்டர் சொக்கலிங்கம் (76). இவர் திங்கள் கிழமை காலை கோபாலபுரத்தில் உள்ளமுதல்வர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
நாச்சியார்கோவிலில் போடப்பட்டுள்ள ஒரு வழக்கை உள்ளூர் போலீசாரிடமிருந்துசி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றி முதல்வர் பிறப்பித்திருந்த உத்தரவை எதிர்த்து அவர்இந்த போராட்டத்தை அறிவித்திருந்தார்.
அதன்படி திங்கள் கிழமை காலை 11 மணியளவில் கோபாலபுரம் வீட்டின் முன்புஉண்ணாவிரதம் இருக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்தபோலீசார் அவரை பிடித்தனர்.
கைது செய்து சிறையில் அடைக்க முயன்ற போலீசாரிடம், உடல் நலம்பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி தப்பித்துக் கொண்டார். தற்போது அவர் ராயப்பேட்டைஅரசு மருத்துமவனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications