சென்னையைக் கலக்கிய புதிய நீதிக்கட்சி பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புதிய நீதிக் கட்சியின் முதல் மாநில மாநாட்டையொட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது.
புதிய நீதிக் கட்சியின் மாநில மாநாடு சென்னையில் நடந்தது. மாநாட்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. பேரணியைஐசரி கணேஷ் தொடங்கி வைத்தார்.
பேரணிக்கு முன்பு குதிரை வீரர்கள் கட்சி கொடியேந்தி சென்றனர். ஆட்டோ, சைக்கிள், லாரி, பஸ் ஆகிய வாகனங்களில் வந்த தொண்டர்கள் அணிவகுத்துச்சென்றனர்.
இதற்காக, எல்லோ பேஜஸ் கட்டிடத்தின் எதிரில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து, கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், சுத்தானந்தன், ஐசரிகணேஷ்,எ.வி.எம்.செல்வம் ஆகியோர் பேரணியைப் பார்வையிட்டனர். பேரணி பிரம்மாண்டமாக நடந்த போதிலும், வன்முறைச் சம்பவங்கள் எதுவும்நடக்கவில்லை.
மாலையில் கடற்கரை சீரணி அரங்கில் மாநாடு நடந்தது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications