பாதிரியார் கொலை வழக்கு: 13 வயது சிறுவனுக்கு 14 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்:
ஒரிசா மாநிலத்தில் எரித்துக் கொல்லப்பட்ட ஆஸ்திரேலிய கிறிஸ்தவ பாதிரியார் கிரஹாம் ஸ்டேன்ஸ் வழக்கில் 13 வயது சுதர்சன் ஹன்ஸ்தா என்றசிறுவனுக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் 14 வருட சிறைத் தண்டனை விதித்தது.
ஹன்ஸ்தாவுக்கு வயது 13 மட்டுமே ஆவதால் அவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுவான் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
சனிக்கிழமை தீர்ப்பை வழங்கி நீதிபதி சுகுமார் சாஹு கூறுகையில், ஆஸ்திரேலிய பாதிரியார் ஸ்டேன்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்களை 1999-ம்ஆண்டு ஜனவரி 22-ம் தேதி உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவத்தில் ஹன்ஸ்தாவின் குற்றம்நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த வழக்கில் வழக்குத் தொடரப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான தாராசிங் உள்ளிட்ட 14 பேர் மீது தொடர்ந்து வழக்கு நடந்து வருகிறது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications