2-வது முறையாக கொலை முயற்சியிலிருந்து தப்பிய இலங்கை அமைச்சர்
கொழும்பு:
இலங்கை தகவல் துறை துணை அமைச்சர் மீது தீங்கள் கிழமையன்று இரண்டாவதுமுறையாக கொலை முயற்சி நடந்தது.
இலங்கையில் இந்த மாதம் 10-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது.தேர்தல் வன்முறைகள் அதிக அளவில் நடந்து வருகின்றன.
இலங்கை தகவல் துறை துணை அமைச்சராகவும், இலங்கை காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவராகவும் இருப்பவர் ஹிஸ்புல்லா. மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குஎன்ற இடத்தில் திங்கள்கிழமையன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருநதார்.
அப்போது சைக்கிளில் வந்த மனித வெடி குண்டு மூலம் அவரைக்கொல்ல தாக்குதல்நடத்தப்படட்து. ஆனால் அது தோல்வி அடைந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகவேண்டும் என விடுதலைப் புலிகள் ஹிஸ்புல்லாவை எச்சரித்து வந்தார்கள். இந்தநிலையில் அவரைக் கொல்ல முயற்சி நடந்தது.
ஞாயிற்றுக்கிழமையன்றும் ஹிஸ்புல்லாவை கொல்ல முயற்சி நடந்தது. ஆனாலும்அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதற்கிடையே, இலங்கை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிந்துளா திங்கள்கிழமை மாலைசிலரால் கொல்லப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications