திருப்பூரில் பட்டப்பகலில் வாலிபர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்:
திருப்பூரில் திங்கள்கிழமை பட்டப் பகலில் வாலிபர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார்.
திருப்பூர் அனுப்பர்பாளையத்தில், தியேட்டர் ஒன்றின் அருகே டெலிபோன் பூத் வைத்து நடத்தி வந்தவர் லோகநாதன் (22).
வழக்கம் போல திங்கள்கிழமை காலை தனது டெலிபோன் பூத்தை திறந்து வைத்துள்ளார். அப்போது அங்கு வந்த சிலர் அவரது கழுத்தை நெரித்துக் கொலைசெய்து விட்டு, பணம் மற்றும் டெலிபோன் உபகரணங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்தக் கொலை பகலில் நடந்தும்கூட சில மணி நேரம் வரை யாருக்கும் தெரியவில்லை. தற்செயலாக சிலர் பார்த்து விட்டு போலீஸார் தெரிவித்தனர்.
சாதுர்யமாக நடந்த இந்தக் கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications