இந்தியாவுடன் அணு ஆயுதப் போர் மூளாது .. முஷாரப்
இஸ்லாமாபாத்:
இந்தியாவுடன் அணு ஆயுதப் போர் நடப்பதற்கான வாய்ப்பே இல்லை எனபாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் தெரிவித்துள்ளார்.
கராச்சியில் நடந்த பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கான 15-வது விருது வழங்கும்விழாவில் முஷாரப் பேசியதாவது:
பாகிஸ்தான் அணுஆயுத நிலைமை மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடும் நிலையிலேயேஉள்ளது. இருப்பினும் இந்தியாவுடன் போர் மூளும் அபாயம் இல்லை.
அயல்நாட்டு அச்சுறுத்தலை சமாளிக்கக்கூடிய திறமை பாகிஸ்தானுக்கு உள்ளது.நம்நாட்டின் பாதுகாப்பையும், இறையான்மையையும் காப்பாற்றுவது மிகமுக்கியமானது.
இந்தியாவுடன் அணு ஆயுதப் போர் ஏற்படும் என்பது போன்ற செய்திகளைவெளியிடுவதை பத்திரிகைகள் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது மக்களிடையேபதற்றத்தைத் தோற்றுவிக்கும்.
எங்கள் அரசு செயல்திட்டங்களை செயல்படுத்தத் தவறிவிட்டதாக கூறுகிறார்கள் இதுதவறான பிரச்சாரமாகும் என்றார் அவர்.
இதற்கிடையே, டெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பாகிஸ்தானுக்கு எதிராகமுஜாஹுதின் - குவாமி- இயக்கத் தலைவர்கள், கூறிய கருத்துக்கள் குறித்து அறிக்கைதருமாறு, டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தை ராணுவ அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த அறிக்கையைப் பெற்ற பின் முஜாஹிதின் குவாமி இயக்கத் தலைவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது கூறியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications