அதிரடிப்படையை அனுப்ப ராஜ்குமார் மனைவி எதிர்ப்பு
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை மீட்க அதிரடிப்படையை அனுப்புவதற்கு ராஜ்குமாரின் மனைவிபர்வதம்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 65 நாட்கள் ஆகி விட்டன. இதுவரை அவர் விடுதலைசெய்யப்படுவதற்கான சூழ்நிலையே காணப்படவில்லை. இந்த நிலையில் ராஜ்குமார்விவகாரம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சித் தலைவர்கள்கூட்டத்திற்கு கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா ஏற்பாடு செய்திருந்தார்.
அதற்கு முன்னதாக திங்கள்கிழமை இரவு ராஜ்குமார் மனைவி பர்வதம்மாவை அவரதுவீட்டுக்குச் சென்று கிருஷ்ணா சந்தித்தாகக் கூறப்படுகிறது. அப்போது ராஜ்குமாரைமீட்க அதிரடிப்படையை பயன்படுத்துவது குறித்து பர்வதம்மாவிடம்விவாதித்துள்ளார்.
ஆனால் அதிரடிப்படையை பயன்படுத்த பர்வதம்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அக்டோபர் 11-ம் தேதி தடா கைதிகள் விடுவிப்பு தொடர்பான வழக்கில், சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்கவுள்ளது. அதுவரை பொறுத்திருக்குமாறு கிருஷ்ணாவிடம்,பர்வதம்மா வற்புறுத்தியதாகத் தெரிகிறது.
இதை ஏற்றுக் கொண்ட முதல்வர் கிருஷ்ணா 11-ம் தேதி வரை பொறுத்திருப்பதே நலம்என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications