மகளிர் காவல் நிலையங்களின் பெயர் மாற்றம்
சென்னை:
ஜெயலலிதாவால் பெயர் சூட்டப்பட்ட "அனைத்து மகளிர் காவல்நிலையம் என்பது இனிமேல் "மகளிர் காவல் நிலையம் என்றேஅழைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் மாவட்டம்தோறும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை திறந்தார்.
இந்த நிலையங்களில் முழுக்க முழுக்க பெண் போலீசார் மட்டுமேபணியில் இருப்பர். இதனால் "அனைத்து என்ற வார்த்தையையும்பெயருடன் சேர்த்தார் ஜெயலலிதா.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக கருணாநிதிவந்ததும், "அனைத்து என்ற வார்த்தை பற்றிய சர்ச்சைகிளப்பப்பட்டது. அனைத்து என்ற வார்த்தை அர்த்தமேஇல்லாமலும், சம்பந்தமே இல்லாமலும் இருக்கிறது என்றுஅரசுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இப்போது அந்த "அனைத்து என்ற வார்த்தையை எடுத்து விட்டு"மகளிர் காவல் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications