பீதியைக் கொடுக்கும் இந்தியன் ஏர்லைன்ஸ்
சென்னை:
மத்திய அமைச்சரச் பொன்னுச்சாமி சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பாதிதூரம் சென்ற விமானம் மீண்டும் தரைஇறக்கப்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் செவ்வாய்க்கிழமை இரவு டெல்லிபுறப்பட்டுச் சென்றது. வழக்கமாக மாலை 6 மணிக்கு கிளம்பி வேண்டிய விமானம், ால்தமாததமாக 7.15-க்குத்தான் கிளம்பியது.
விமானத்தில் மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பொன்னுசாமி மற்றும் 7எம்.பி.களும் இருந்தனர். விமானம் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் சக்கரத்தைஉள்ளே இழுத்துக் கொள்வதில், பிரச்சனை இருப்பதாக விமான நிலையக் கட்டுப்பட்டுஅறைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து சேர்ந்தது. விமானத்தில்நிரப்பப்பட்டிருந்த எரி பொருளை தீர்ப்பதற்காக வானில் சிறிது நேரம் சுற்றி விட்டுவிமானம் தரை இறங்கியது.
8 நாட்களில் 3-வது குழப்பம்:
கடந்த 8 நாட்களில் சென்னையில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கலில் நடந்துள்ள3-வது குழப்பமாகும் இது என்பது குறிப்பிடத்தகக்கது. சென்ற மாதம் 26-ம் தேதிசிங்கப்பூர் சென்ற இந்சியன் ஏர் லைன்ஸ் விமானம் கடலை நோக்கி தலைகுப்புறகவிழ்ந்து அதன் பின் மேலே சென்று தப்பி தரை இறங்கியது. இதில் 11 பயணிகள்காயமடைந்தனர்.
மற்றொரு சம்பவத்தில் ஒரு பயணியை விமான நிலையத்திலேயே விட்டுச சென்றுபாதிவழியில் திரும்பி வந்து அந்த பயணியை மீண்டும் ஏற்றிச் சென்றது.
கடந்த 1-ம் தேதி அந்தமான் சென்ற அலையன்ஸ் விமானத்தின் டயர் வெடித்ததாகசந்தேகப்பட்ட விமானி பாதியிலேயே விமானத்தைத் தரையிறக்கினார்.
இப்போது, செவ்வாய்க்கிழமையன்று பழுதடைந்ததால் இறக்கப்பட்ட விமானம், பல்டிஅடித்து பின் அதிர்ஷ்டவசமாக தப்பிய விமானம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, மத்திய அமைச்சர் மற்றும் பயணிகள் இரவு 9.55-க்குதனியார் விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications