கண்ணகி கோவில் கோரி திருச்செங்கோட்டில் பேரணி
திருச்செங்கோடு:
கண்ணகிக்கு கோட்டம் அல்லது கோயில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்செங்கோட்டில் நடந்த கண்ணகி விழாவையொட்டி பிரம்மாண்ட பேரணிநடத்தப்பட்டது.
தமிழ் இலக்கியத்தில் நீதி கேட்டுப் போராடிய கண்ணகியைத் தெய்வமாகப் போற்றி திருச்செங்கோட்டில் ஒவ்வொரு ஆண்டும் விழா நடந்து வருகிறது.விசாகப் பெருவிழா சமயத்தில் நடக்கும் இவ்விழா, இந்த ஆண்டு பிரம்மாண்டமாக நடந்தது.
வன்னிய சமூகத்தின் வழித் தோன்றலாகவே கண்ணகியும், கோவலனும் தோன்றினர் எனக் கூறி, வன்னிய சமூகத்தினர் இவ்விழாவிற்கானஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
திருச்சங்கோட்டில் கண்ணகிக்கு கோயில் அல்லது கோட்டம் அமைக்க வேண்டும் என்றக் கோரிக்கையை நீண்ட நாட்களாக வன்னியர் சமூகத்தினர்வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அரசு சார்பில், கண்ணகிக் கோட்டம் அமைக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. இதற்கென 22 கோடி ரூபாயும் 24ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை.
இந்தப் பணியை விரைவாகத் துவங்கக் கோரி கண்ணகி விழாவையொட்டி பேரணியும், கோரிக்கை மாநாடும் நடந்தது. பேரணி முடிவில், ஆர்.டி.ஓ.,விடம்விழாப் பிரதிநிதிகள் மனுக் கொடுத்தனர். இதன் நகலை முதல்வர் கருணாநிதிக்கும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் தமிழ்குடிமகனுக்கும் அனுப்பிவைத்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications