புதுவையில் கண்ணன் கட்சியுடன் பா.ம.க கூட்டணி?
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ப.கண்ணன்துவக்கியுள்ள புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிஅமைக்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனத்திலுள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமைராமதாஸ் அளித்த பேட்டி:
பாண்டிச்சேரியில் என்னைக் கொலை செய்யப் பார்த்தது தொடர்பாக முதல்வர்சண்முகம் பொய்யான தகவல்களைக் கூறி வருகிறார்.
புதுவையில் கண்ணன் கட்சியுன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளது. இதுவரைஅவர் வந்து எங்களைப் பார்க்கவில்லை. வாய்ப்பு வரும்போது கூட்டணி குறித்துப்பேசுவோம்.
கண்ணன் புதுக் கட்சி துவங்கியுள்ளது நல்லதே. இதை நான் ஆதரிக்கிறேன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழகமுதல்வர் கருணாநிதியைத் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன். இதுவரை அது கண்டுகொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை என்றார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications