இந்தியாவின் உற்ற தோழன் ரஷ்யா .. கே.ஆர். நாராயணன் புகழாரம்
டெல்லி:
இந்தியாவின் சிறந்த நண்பன் ரஷ்யா. அதன் அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவின்மிகச் சிறந்த நண்பர் என்று இந்திய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்தெரிவித்தார்.
இந்தியாவுக்கு 4 நாள் அரசு முறைப் பயணம் வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டவரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
உலக வல்லரசு நாடாகத் திகழும் ரஷ்யா, இந்தியா மீது அக்கறை கொண்டுள்ளது.இந்தியாவின் நலனிலும், இந்தியாவின் செயல்பாட்டிலும் அதிக ஈடுபாடு காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவும், ரஷ்யாவும் பல ஆண்டுகளாக நட்புறவுடன் பழகி வருகின்றன. அந்தநட்புறவின் அடையாளமாகவே புடின் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது என்று ஒப்பந்தம்செய்து கொண்டுள்ளன. கடந்த ஆண்டுகளைப் போலவே வரும் ஆண்டுகளிலும் இருநாடுகளும் அனைத்து விஷயங்களிலும் இணைந்தே செயல்படும் என்பது உறுதி.
ஐக்கிய நாடுகள் சபையை மாற்றி அமைக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்கரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. அதற்காக ரஷ்யாவுக்கு நன்றி செலுத்த இந்தியாகடமைப்பட்டுள்ளது என்றார் நாராயணன்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications