52 இலங்கை மீனவர்களை விடுவிக்கிறது இந்தியா

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

மீன் பிடிப்பதற்காக இலங்கையிலிருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த 52 இலங்கைமீனவர்களை விடுவிக்க இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.

இலங்கை எல்லையிலிருந்து, இந்திய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்தகுற்றத்திற்காக 127 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 52 பேரை முதல் கட்டமாக விடுதலை செய்ய மத்திய அரசுசம்மதித்துள்ளது. மற்றவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கைமீன்வளத்துறை இயக்கநர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+