பால்பண்ணை மோசடி: 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
பால்பண்ணை நடத்த பொதுமக்களிடம் பணம் திரட்டி, 15 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக இருவரைப் போலீசார்கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், கோட்டபாளையத்தைச் சேர்ந்தவர் கோபி (48), ருக்குமணி (50). மற்றும் கலாராணி. இவர்கள்"புளியம்பட்டி டைரி மில்க் புராடக்ட்ஸ் என்ற நிறுவனத்தைத் துவங்கினர்.
இதற்காக பொதுமக்களிடம் நிதி திரட்டினர். மேலும், டெபாசிட்டாகவும், பல லட்ச ரூபாய் திரட்டினர்.
பொதுமக்களிடம் பெற்ற டெபாசிட் பணத்தின் கால அளவு முதிர்வடைந்ததைத் தொடர்ந்து பணத்தை திருப்பிக்கேட்டனர். ஆனால், இவர்களால் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலவில்லை.
இதையடுத்து, பணத்தைக் கேட்டு போலீசில் புகார் செய்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவுசெய்து ருக்குமணி (50), கோபி (48) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications