புஷ் முந்துகிறார் .. அல் கோர் பிந்துகிறார்
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரஸ்யமான கட்டத்தை அடைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும், டெக்சாஸ்கவர்னரும், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மகனுமான ஜார்ஜ் புஷ் 48 சதவிகிதஆதரவைப் பெற்றுள்ளார். இது கடந்த இரண்டு நாட்களில் ஜனநாயகக் கட்சிவேட்பாளர் அல் கோரைவிட 7 சதவிகிதம் அதிகமாகும்.
சனிக்கிழமையனன்று அமெரிக்காவின் சிஎன்என்/அமெரிக்கா டுடே/ காலப்ஆகியவை சேர்ந்து நடத்திய கருத்துக் கணிப்பில், புஷ்ஷுக்கு ஆதரவுஅதிகரித்திருப்பது தெரிய வந்தது.
இதற்கு முன் புஷ் இந்த அளவு ஆதரவு பெற்றதில்லை என கருத்துக் கணிப்புதெரிவிக்கிறது. ஆனாலும் புஷ்ஷுக்கு இப்போது இருக்கும் இந்த ஆதரவு தொடருமாஎன்பது சந்தேகம்தான். ஏனென்றால், இது வரை இரண்டு வேட்பாளர்களின் ஆதரவும்இரண்டு மூனறு தினத்திற்கு ஒரு முறை மாறி வருகிறது என்றும் அநத்க கணிப்புதெரிவிக்கிறது.
தற்போது வேட்பாளர்களின் விவாதங்கள் நடந்து வருகின்றன. முதல்விவாதத்தின்போது அல்கோர் அனைவரையும் கவர்ந்தார். அவரைத் தனிப்பட்டமுறையில் விமர்சித்ததால், புஷ்ஷுக்கு சிறிது ஆதரவு குறைந்தது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications