மூட்டு வலியிலிருந்து குணமடைகிறார் வார்னே
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்:
மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான்வார்னேவுக்கு அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. தற்போது அவர் குணமடைந்துவருகிறார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை நியூசவுத்வேல்ஸ் அணிக்கு எதிராக நடக்கவுள்ள உள்ளூர்ஒரு நாள் போட்டியில் விக்டோரியா அணி சார்பில் அவர் விளையாடுவார் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நைரோபியில் நடந்து வரும் மினி உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில்இந்தியாவிடம் தோல்வியடைந்து நாடு திரும்பும், ஆஸ்திரேலிய அணிக்கு ஆறுதல்தரும் வகையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்றபெருமையுடன் உள்ள வார்னே, கடந்த ஒரு மாதமாகவே மூட்டு வலி காரணமாகபோட்டிகளில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications