தமிழில் வருகிறது டிஸ்கவரி சானல்
சென்னை:
உலகின் மிகப் பெரிய பொழுது போக்கு சானலான டிஸ்கவரி சானல் நிகழ்ச்சிகளைஅக்டோபர் மாதம் 17-ம் தேதி முதல் தமிழர்கள் தமிழில் பார்த்து ரசிக்க முடியும்.
தனியார் தமிழ் சேனலான விஜய் டிவியுடன் ச்ெயது கொண்டுள்ள ஒப்பந்தப்படிடிஸ்கவரி சானலின் நிகழ்சிகளை தமிழிலும் காணமுடியும்.
டிஸ்கவரி சானலின் செய்தித் தொடர்பாளர் கிரன் கார்னிக்கும், விஜய் டிவியின் உயர்அதிகாரி ரோகித் ஆதித்யாவும் இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில், டிஸ்கவரிசானலின் நிகழ்ச்சிகளில் முக்கிய நிகழ்ச்சியான மெடிக்கல் டிடெக்டிவ்ஸ், அல்ட்ராசயின்ஸ் மற்றும் அல்டிமேட் கைடு போன்ற நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தமிழில்மொழிபெயர்த்து வழங்கும்.
தற்போது டிஸ்கவரி சானல் இந்தியாவில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் ஒளிபரப்பாகிவருகிறது. தமிழ் மக்களின் வசதிக்காக தற்போதைய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
செய்திகள் அனைத்தையும் டிஸ்கவரி சானல் வழங்கும். தமிழில் ஒளிபரப்பு நேரம்மற்றும் விளம்பரம் குறித்து விஜய் டிவி முடிவு செய்து கொள்ளும். இந்த ஒப்பந்தம்மூலம் இரு சான்லகளுக்கு கிடைக்கும் லாபத்தை பங்கிட்டுக் கொள்வது குறித்தும்ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
டிஸ்கவரி சானலின் நிகழ்ச்சிகள் விஜய் டி.வி.யில் செவ்வாய் மற்றும்வியாழக்கிழமைகளில் மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரைஒளிபரப்பாகும். இதே நிகழ்ச்சிகள் சனிக்கிழமையன்று மீண்டும் மாலை 3மணியிலிருந்து மாலை 5 மணி வரை ஒளிபரப்பாகும் என்று தெரிவித்தனர்.
விஜய் டி.வியை நிர்வகித்து வரும் யுனைடெட் டெலிவிஷனின் தலைவர் ரோணிசெக்ரீவாலா கூறுகையில், இன்னும் 6 மாதங்களில் விஜய் டி.வி. டிஜிடல் ஒளிபரப்பைத்துவக்கும் என்றார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications