லாபம் குவிக்கும் இன்போசிஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பெங்களூரில் உள்ள இன்போசிஸ டெக்னாலஜிஸ் சாப்ட்வேர் நிறுவனம் கடந்த ஆண்டை விட 134 சதவீதம்அதிகமாக லாபம் ஈட்டியுள்ளது.
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனம் இது. செப்டம்பர் 30 வரையிலான காலாண்டில்இதன் லாபம் 1.54 பில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது 657.1 மில்லியனாக இருந்தது.
இதையடுத்து தனது பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு ரூ. 2.50 இடைக்கால டிவிடண்ட் வழங்க இந் நிறுவனம்முடிவு செய்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய பணத்தின் மதிப்பு சரிந்தது தான் அதிக லாபம் ஈட்டக் காரணம் என இந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிறுவனம் தனது 90 சதவீத சாப்ட்வேரை ஏற்றுமதி செய்கிறது.
இந்த காலாண்டு காலத்தில் 4.41 பில்லியன் ரூபாய் மதிப்புக்கு சாப்ட்வேரை ஏற்றுமதி செய்துள்ளது இன்போசிஸ்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications