மீனாட்சி கோவிலில் மூலிகை ஓவியங்கள் திறப்பு
மதுரை:
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மூலிகையால் வரையப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் படங்களின் திறப்பு விழா திங்கள்கிழமை நடந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பொற்றாமரைக் குளம் அருகே உள்ள பிரகார சுற்றுச்சுவரில் ரூ 26 லட்சம் செலவில் இயற்கை மூலிகைகளால்ஓவியங்கள் வரையும் வேலை நடந்து வருகிறது.
சிவபெருமானின் 64 திருவிளையாடல்களை விளக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்படுகின்றன. கேரள மாநிலம் குருவாயூர் ஓவியர் டி.வினோத் இந்தஓவியங்களை வரைந்து வருகிறார்.
முதல் ஓவியமாக மீனாட்சி அம்மன் கோவிலின் வரைபடம் தீட்டப்பட்டு, அதில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஓவியங்கள் வரைந்து முடிக்கப்பட்டு விட்டன.இதன் கண்திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் தமிழ்க்குடிமகன் பேசியதாவது:
தமிழர்கள் கட்டிடக்கலை, நடனக்கலை, ஓவியக்கலைகளில் திறமைமிக்கவர்கள் என்பதை நிருபித்து வருகிறார்கள். இயற்கை மூலிகைளால் வரையப்படும்ஓவியங்கள் நூற்றாண்டு காலம் இருக்கும்.
1975 ம் ஆண்டு இந்தசமய அறநிலையத்துறை தொடங்கப்பட்டு தற்போது பவளவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் 2, 589 கோவில்களில் திருப்பணி நடந்து இருக்கிறது. கடந்த ஆட்சியில் 5 ஆண்டுகளில் 820 கோவில்களில் தான் திருப்பணிகள்நடைபெற்றன என்றார் அமைச்சர் தமிழ்க்குடிமகன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications