கொழும்பு - பெங்களூர் புதிய சரக்கு விமான சேவை துவக்கம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
இலங்கை ஏர்லைன்ஸ் விமானப்பிரிவு, பெங்களூருக்கு சரக்கு விமானச் சேவையைத் தொடங்கியுள்ளது.
ஏஎன் 12 ரக சரக்கு விமானத்தில் 20 டன் பெறுமானமுள்ள சரக்குகளை ஏற்றிக் செல்லலாம். இந்த சரக்கு விமானத்தில் சரக்குகளை ஏற்றிச்செல்லத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
விமான கட்டுமான சாதனங்களை உருவாக்கும் திறமைமிகு நிபுணர்கள் இந்த விமானத்தை உருவாக்கியுள்ளனர். இதுதவிர, இலங்கை ஏர்லைன்ஸ் விமானப்பிரிவு திருவனந்தபுரத்திற்கும் தனது விமானச் சேவையைத் துவக்கியுள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications