ராமதாஸால் எங்களுக்குக் கெட்ட பெயர் .. திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியைச்சேர்த்தால், அக்கூட்டணியிலிருந்து விலகுவோம் என விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நடந்த இந்த இயக்கத்தின் கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், நாங்கள்எப்போதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டவர்கள் அல்லர். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ராமதாஸ் போன்ற சிலரின் போக்கால், எங்கள் மீது வன்முறையாளர்கள் என்றமுத்திரை பதிந்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தொண்டர்கள் சிறைகளில் பல்வேறு வழக்குகளின் கீழ்தண்டனை அனுபவித்து வருகிறார்கள். எங்களது இயக்கத்தை அழிக்கத் துடிக்கிறார்ராமதாஸ். அவரைப் போன்றவர்களை கூட்டணியில் சேர்த்தால், பிறகு நாங்கள் அதில்நீடிக்க மாட்டோம் என்றார் அவர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications