For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாடிஸ் விலையைக் குறைக்கிறது தேவூ

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் தேவூ, தனது சிறிய ரக காரான மாடிஸ் விலையைக்குறைக்க திட்டமிட்டுள்ளது.

கொரியாவைச் சேர்ந்த தேவூ கார் நிறுவனம் முதல் கட்டமாக ஆட்குறைப்பில் ஈடுபடமுடிவு செய்துள்ளது. பணிபுரியும் ஊழியர்களில் 15 சதவிகித அளவிற்கு ஆள் குறைப்புநடக்கவுள்ளது.

இங்கு பணிபுரியும் கொரிய உயர் அதிகாரிகளின் எண்ணிக்கையையும் குறைக்க உளளது.நிறுவனத்தை புணரமைப்பதற்காக தேவூ இந்த நடவடிக்கையை எடுக்கிறது.

இதேபோல, தேவூ தயாரிபபான மாடிஸ் காரின் விலையயும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X