குழந்தை இல்லாததால் கணவன், மனைவி தற்கொலை
திருப்பூர்:
குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் மனைவி இருவரும் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
திருப்பூரில் காலேஜ் ரோட்டில் சாதிக் நகரில் வசித்து வந்தவர் வேலுச்சாமி (35). இவர் புதுக் கோட்டைமாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் பாக்கியலட்சுமி (30) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்நடந்தது. இவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. இதனால் விரக்தியுடன் வசித்து வந்தனர்.
நாளுக்கு நாள் நம்பிக்கை குறைந்து போனதால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.இதையடுத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டனர். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள்வந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால், வேலுச்சாமி தீயில் கருகி அதே இடத்தில் இறந்து போனார்.
பாக்கியலட்சுமி, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்தசம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications