ஜெவுக்கு ஜெயில்: மகிழ்ச்சியில் பா.ஜ.க.
சென்னை:
ஜெயலலிதாவுக்கு கிடைத்துள்ள தண்டனை காரணமாக அரசியல் கூட்டணிகளில் மாற்றம் வரும் என்று மத்திய அமைச்சர்வெங்கையா நாயுடு கூறினார்.
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,
முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மற்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத்தீர்ப்புக்கள் அரசியலில் ஆச்சர்யப்படத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
இந்த தீர்ப்புகள் பாரதீய ஜனதா கட்சிக்கு பெரிய வலுவைஏற்படுத்தும். மாநில அளவில் தி.மு.கவுக்கு சாதகமாக அமையும்.அரசியல் அணிகளிலும் இந்த தீர்ப்பு மாற்றங்களை ஏற்படுத்தும்.
அரசியல்வாதிகளுக்கு மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில்பல்வேறு கட்சிகளில் பிளவுகள் ஏற்படுத்தப்பட்டன. எம்.பிக்கள் விலைக்கு வாங்கப்பட்டார்கள். அதன் காரணமாக இப்பொழுதுநரசிம்மராவ் மாட்டிக்கொண்டிருக்கிறார்.
அதே போல் இப்பொழுது ஜெயலலிதாவும் தண்டனையில் சிக்கியுள்ளார். ஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க இல்லை.
பாரதீய ஜனதா கூட்டணியில் பா.ம.க நீடிக்கிறது. கூட்டணிக்குள் சில பிரச்சனைகள் இருந்தாலும் முதல் அமைச்சர் கருணாநிதிஅதை தீர்த்து வைப்பார். வரும் 14-ம் தேதி டெல்லியில் வருவாய்த்துறை செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. மக்களுக்குவிழிப்புணர்வை ஏற்படுத்தி கிராம வளர்ச்சியில் அவர்களை ஈடுபடுத்துவது எங்கள் நோக்கமாகும்.
இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications