கோவை செல்கிறார் முதல்வர் கருணாநிதி
கோவை:
தமிழக முதல்வர் கருணாநிதி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கோவை வருகிறார்.
அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி கோவை மாவட்டத்தில்பல்வேறு அரசின் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
திருப்பூரில் நகர மேம்பாட்டுத் திட்டத்தின் பணிகளை துவக்கி வைக்கிறார். கோவைமாவட்டத்தில் இரண்டாவதாக அமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தைநெருப்பெரிச்சலில் திறந்து வைக்கிறார்.
கடந்த முறை பொள்ளாச்சியில் ஒரு மடை விட்டு ஒரு மடை பாசனத் திட்டத்தை திறந்துவைக்க இயலாமல் போனதால், இந்த முறை "ஒருமடை விட்டு ஒருமடை பாசனம்குறித்த கருத்தரங்கை துவக்கி வைக்கிறார்.
இந்த கருத்தரங்கில் துவக்க உரையாற்றி விட்டு, உடுமலைப் பேட்டையில்அமைக்கப்பட்டிருக்கும் நாராயண கவி மண்டபத்தை திறந்து வைக்கிறார்.
கோவையில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு, நீண்ட நாட்களாகதிறப்பு விழா நடக்காமல் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை இந்த முறை திறந்துவைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications