பணியைத் தொடங்கினார் வாஜ்பாய்
மும்பை:
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பெண் புலி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு தோல் உரிக்கப்பட்ட சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய், வனத்துறை ஐ.ஜி.க்கு உத்தரவிட்டுள்ளார்.
மூட்டு வலிக்காக, மும்பை பிரீசகன்டி மருத்துவமனையில் பிரதமர் வாஜ்பாய்க்கு அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது.தற்போது அவர் ஓய்வில் உள்ளார். இந்த நிலையில், ஹைதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் பெண் புலி, சகிகொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வெளியாகியிருந்த செய்தியைப் படித்தார். இதையடுத்துடெல்லியிலுள்ள வனவிலங்குகள் துறை ஐ.ஜி.யைத் தொடர்பு கொண்டு பேசினார்.
பெண் புலி கொல்லப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவரிடம்கேட்டுக் கொண்டார்.
ஹைதராபாத்தில் உள்ளது நேரு உயிரியல் பூங்கா. இந்தப் பூங்காவில் இருந்த 13 மாதமே ஆன சகி என்ற பெண்புலியைக் கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர்கள் கொடூரமாகக் கொன்றனர். பின்னர் அதன் தோலைஉரித்து கொண்டு சென்று விட்டனர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications