தடா கைதிகள் வழக்கு: விசாரணையை மீண்டும் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் தடா கைதிகள் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை புதன்கிழமை நடப்பதாக இருந்தது. இதற்காக கர்நாடக அரசு வழக்கறிஞர்கள்பட்டாளத்துடன் தயாராக இருந்தது.
ஆனால், இந்த வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைப்பதாக நீதிமன்றம் அறிவித்துவிட்டது.
இந்த தடா கைதிகள் விடுவிக்கப்பட்டால் தான், நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பேன் என சந்தன வீரப்பன்அறிவித்துள்ளார்.
வீரப்பனுக்கு உதவியதாகக் கூறி 121 தமிழர்களை கர்நாடக அதிரடிப்படையினர் கைது செய்து விசாரணை கூடசெய்யாமல் 7 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
இவர்களில் 70 பேர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். ஆனால், 51 ஜாமீனில் வர பணம் இல்லாததால் சிறையில்விசாரணை கூட இல்லாமல் அடைக்கப்பட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications