தீவிரப் போராட்டத்தில் அதிமுக
சென்னை:
ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை அடுதது அ.தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்துமூன்றாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு டான்சி நில பேர ஊழல் வழக்கில்நீதிமன்றம் மூன்றாண்டு சிறை தண்டனை விதித்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைஎதிர்த்து அ.தி.மு.க தொண்டர்கள் மூன்றாவது நாளாக சாலை மறியலலில் ஈடுபட்டனர்.
தமிழக முதல்வர் கருணாநிதியின் கொடும்பாவியை எரிக்க முயன்ற நான்கு அ.தி.மு.க.தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
போக்குவரத்துததுறை பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 150 பேர் சென்னைஅயனாவரம் பஸ் நிலையத்திற்கு முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமும்,சென்னை மெட்ரோபாலிடன் போக்குவரத்துக் கார்ப்பரேஷன் அலுவலகத்தின் முன்பும்ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்ட .தீர்ப்புக்கு எதிராக போராட்டத்தில்ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தை அ.தி.மு.க. எம்.பி மலைச்சாமி எம்.பி. துவக்கி வைத்தார்.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications