குரோனியேவுக்கு ஆயுள் கால தடை
ஜோஹன்னஸ்பர்க்:
மேட்ச் பிக்ஸிங் புகார் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்ட தென் ஆப்பிரிக்ககிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹன்சி குரோனியே வாழ்நாள் முழுவதும்கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடம் பணம் பெற்றதை குரோனியே ஒப்புக் கொண்டதால்அவரை வாழ் நாள் முழுவதும் தடை செய்ய முடிவெடுக்கப்பட்டதாக தென் ஆப்பிரிக்ககிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியொன்றில் மோசமாக விளையாடுவதற்காக இந்தியசூதாட்டக்காரர்களிடம் பணம் வாங்கியதாக குரோனியே மீது புகார் கூறப்பட்டது.இதற்கான ஆதாரமாக ஆடியோ டேப் ஒன்றையும் டெல்லி போலீஸார்வெளியிட்டனர்.
இதையடுத்து குரோனியே மீதான புகாரை விசாரிக்க தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்வாரியம் கமிஷனை நியமித்தது.
தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஏழு நாட்களுக்குள் தனது கருத்தைக் கூறகுரோனியேவுக்கு வாரியம் கெடு விதித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications