தீவிர அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை .. கமலா தாஸ்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
தீவிர அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை என்று சமீபத்தில் முஸ்லீமாக மாறியபிரபல எழுத்தாளர் கமலா தாஸ் எனப்படும் கமலா சுரையா கூறியுள்ளார்.
மலையாளப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், எனது நோக்கம் குறித்துபல பேருக்கு சந்தேகம் உள்ளது. என்னை சந்தேகக் கண்ணோடுதான் அனைவரும்பார்க்கின்றனர்.
நான் அரசியலில் ஈடுபடப் போவதில்லை. எனது லோக் சேவா அமைப்பு அரசியல்சாயம் கொண்டது என்றாலும் கூட தீவிர அரசியலில் நான் ஈடுபட மாட்டேன். ஏழைமற்றும் வறியவர்களுக்கு உதவும் பணியில் மட்டுமே லோக் சேவா ஈடுபடும் என்றுகமலா தாஸ் கூறியுள்ளார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications