வயர்லெஸ் இன்டர்நெட்: யடா யடா- இன்போசிஸ் கூட்டு
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
அமெரிக்காவின் யடா யடா வெப் போர்ட்டல் நிறுவனத்துடன் இந்தியாவின் இன்போசிஸ் நிறுவனம் கூட்டுசேர்ந்துள்ளது.
மொபைல் போன்களில் இன்டர்நெட்டை அறிமுகப்படுத்திய முதல் வயர்லெஸ் இன்டர்நெட் சர்வீஸ் புரோவைடர்அமைப்பு யடா யடா. இந்தியரான ராஜ் குப்தாவால் நிறுவப்பட்டது.
இந்த நிறுவனமும் இன்போசிஸ்சும் இணைந்து உலக அளவில் வயர்லெஸ் இன்டர்நெட் சேவை வழங்கத்திட்டமிட்டுள்ளன.இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் இன்போசிஸ் நிறுவனம் அடுத்த 12 மாதத்தில் சுமார் 100 பேர் கொண்ட சாப்ட்வேர்நிபுணர்களின் அணியை உருவாக்கும். இந்த அணி பிரிக்கப்பட்டு இந்தியா, அமெரிக்கா. ஐரோப்பிய நாடுகளில்இயங்கும். இவர்கள் வயர்ல்ெஸ இன்டர்நெட்டுக்கான சாப்ட்வேரை உருவாக்குவர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications