ஒத்திவைக்கப்பட்ட அதிமுக பொதுக்குழு 24ல் கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட அதிமுக பொதுக் குழுக் கூட்டம்அக்டோபர் 24-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிப் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா இதற்கானஅறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அவைத் தலைவர் காளிமுத்து பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பார். கட்சி உறுப்பினர்கள், சிறப்புஅழைப்பாளர்கள் ஆகியோர் கூட்டத்திற்குத் தவறாமல் வர வேண்டும் என்றுகூறியுள்ளார்.
முன்னதாக இக்கூட்டம் அக்டோபர் 10-ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் 9-ம்தேதி வெளியான டான்சி வழக்கு தீர்ப்பில் ஜெயலலிதாவுக்குத தண்டனைவிதிக்கப்பட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
யு.என்.ஐ.
More From
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications