கோவை-கொச்சி இடையே விரைவில் மின்சார ரயில்
கோவை:
கோயம்பத்தூர், கொச்சின் நகரங்களுக்கு இடையே மின்சார ரயில் விடப்படும் என்றுமத்திய ரயில்வே இணை அமைச்சர் ஓ.ராஜகோபால் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கோவை-கொச்சி,கோவை-பாலக்காடு பிரிவில் மின்சார ரயில் விட தென்னக ரயில்வே திட்டமிட்டுவருகிறது. இங்கு மின்சார வசதி தயாராகி விட்டால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இப்பிரிவில்விடப்படும்.
தற்போது 200 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கோவை-கொச்சி பிரிவில் மின்சாரரயில்களை இயக்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இருப்பினும் இதை சரிசெய்வதற்கு முன் மாற்று ஏற்பாடு மூலமாக மின்சார ரயில்களை இயக்கலாமா என்பதுகுறித்து பரிசீலனை நடந்து வருகிறது.
கரூர்-சேலம் இடையே ரூ. 225 கோடி மதிப்பில் புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வேதிட்டமிட்டு வருகிறது. இதேபோல, கடலூர்-சேலம் ரயில் பாதை ரூ. 200 கோடிசெலவில் அகல ரயில்பாதையாக மாற்றப்படும். இந்த செலவுகளை, ரயில்வேயும்,மாநில அரசும் பகிர்ந்து கொள்ளும்.
கோவை-சென்னை இடையிலான நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சேரன் எக்ஸ்பிரஸ்ரயில்களில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்படும்.
கோவை ரயில் நிலையத்தில், ஓய்வறை மற்றும் இரண்டு மாடி கட்டடம் ஆகியவைபுதிதாக கட்டப்படும்.
டெல்லியில் விரைவில் இன்டர்நெட் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதிஏற்படுத்தப்படும் என்றார் ராஜகோபால்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications