ராமகிருஷ்ணர் குறித்து அவதூறு .. என்சைக்ளோபீடியா மீது புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ராமகிருஷ்ணர் பரமஹம்சர் குறித்து இங்கிலாந்தின் பிரிட்டானிக்கா என்சக்ளோபீடியாபுத்தகத்தில் தவறாக எழுதப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.
சென்னை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் கெளதமானந்தா இதுகுறித்துக் கூறுகையில்,பிரிட்டானிக்காவின் இணையத் தளத்தில் ராமகிருஷ்ணரை ஒரினச் சேர்ககையில்ஈடுபட்டவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"பிரிட்டானிக்கா ஆன் லைன் இணைய தளத்தில், ஜெஃப்ரி ஜே.கிருபால் என்பவர்எழுதிய காளியின் புதல்வர் என்ற புத்தகத்தில் ராமகிருஷ்ணர் ஓரினச் சேர்ககையில்ஈடுபட்டவர் என்று எழுதியிருக்கிறார். இதே ஆசிரியர் எழுதிய இன்னொருபுத்தகத்திலும் இதே போன்ற கருத்து கூறப்பட்டுள்ளது.
இந்தத் தவறான தகவல் குறித்து ராமகிருஷ்ணரைப் பின்பற்றி வருபவர்கள் வருதம்அடைந்துள்ளனர். எங்களது கண்டனத்தை பிரிட்டானிக்காவிற்கு எழுதியுள்ளோம் எனகெளதமானந்தா கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications