For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாக்டர் ரனவத் நியூயார்க் சென்றார்

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

பிரதமர் வாஜ்பாய்க்கு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர் சித்தரஞ்சன்ரனவத், சனிக்கிழமை நள்ளிரவு நியூயார்க் புறப்பட்டுச் சென்றார்.

நியூயார்க் நகரில் மூட்டு மாற்று சிகிச்சை மையத்தை ரனவத் நடத்தி வருகிறார். உலகின்தலைசிறந்த மூட்டு வலி சிகிச்சை நிபுணர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை பிரீச்கன்டி மருத்துவமனையில், வாஜ்பாய்க்கு இடது காலில் நடந்த அறுவச்ைசிகிச்சையை ரனவத் தான் செய்தார். அவருக்கு வெற்றிகரமாக மூட்டு மாற்று அறுவைச்சிகிச்சை நடந்ததும், பிரதமர் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார் ரனவத். தற்போதுஅவர் நியூயார்க் புறப்பட்டுச் சென்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X