இனப் பிரச்சினைக்கு இலங்கை புது அரசு தீர்வு காணும் - அமெரிக்கா நம்பிக்கை
வாஷிங்டன்:
இலங்கை இனப் பிரச்சினைக்குப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு நிச்சயம் தீர்வு காணும்என்று அமெரிக்க அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவின் மக்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
தேர்தலில் சந்திரிகா கட்சி பெற்ற வெற்றி குறித்து அமெரிக்க அரசு குறிப்பிடும்படியானகருத்தைத் தெரிவிக்கவில்லை. இருப்பினும், 17 ஆண்டுகளாக நடைபெற்று வரும்இனப்போரை முடிவுக்குக் கொண்டு வர புதிய அரசு முயற்சி மேற்கொள்ளும் என்றுநம்புவதாகத் தெரிவித்துள்ளது.
இலங்கை மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பும், தேசத்தின் ஒற்றுமை மற்றும்ஒருமைப்பாட்டைக்காக்கும் நடவடிக்கையிலும், இனக் கலவரத்தை முடிவுக்குக் கொண்டும்முயற்சியில் புதிய அரசு ஈடுபடும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக சில அமைப்புகள் கூறியுள்ளபோதிலும்,சுமார் 75 சதவீதம் பேர் வாக்களித்துள்ளது மீண்டும் அங்கு ஜனநாயகம் தழைப்பதற்கானவாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications