ஸ்ரீமாவோ தானத்தால் கண் பெற்ற இருவர்
கொழும்பு:
இலங்கை முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகேவின் கண்கள் இரண்டுபேருக்கு பொருத்தப்பட்டது.
இலங்கை அதிபர் சந்திரிகாவின் தாயார் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா 10-ம் தேதிமரணமடைந்தார். 1972-ம் ஆண்டு தன் கண்களை தானம் செய்ய விருப்பம்தெரிவித்திருந்தார்.
அதற்கேற்ப அவர் இறந்தவுடன் அவரது இரு கண்களும் இலங்கை கண் தானசொசைட்டியில் உள்ளவர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது என அதன் தலைவர்அதுகோராலா தெரிவித்தார்.
ஸ்ரீமாவோவின் கண்தானத்தால் இரண்டு பேர் கண் பார்வை பெறுகின்றனர். ஒருவர் 70வயதானவர். மற்றொருவர் 32 வயதானவர். இவர்களுக்கு கொழும்பு கண்மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கண்கள் பொறுத்தப்பட்டன.
ஸ்ரீமாவோவின் கண்கள் பெறப்பட்ட சில மணி நேரங்களிலேயே அறுவை சிகிச்சைமூலம் இவர்களுக்கு கண் பொறுத்தப்பட்டது. கண்பார்வை பெற்றவர்கள் யார்என்பதை நாங்கள் வெளியிட விரும்பவில்லை. ஏனென்றால் கண்ணை தானமாகப்பெற்றவர்கள் இன்னும் மருத்துவமனையிலேயே இருக்கிறார்கள்.
ஆனால் சில மாதங்களுக்கு ஒரு முறை கண்தானம் செய்தவர்களுக்கு அவர்களைநாங்கள் கண் தானம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடக்கும்அப்போது அவர்களை அறிமுகம் செய்வோம் என அதுகோர்லா தெரிவித்தார்.ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications