விஷ வாயு தாக்கி 3 தொழிலாளிகள் சாவு
மேட்டூர்:
மேட்டூர் அருகே விஷ வாயு தாக்கி மூன்று பேர் இறந்தனர். 4 பேர் மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காகமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அருகே உள்ள பொட்டனேரியில் ஒரு தேனிரும்புத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை கடந்த11ம் தேதி முதல் மூடப்பட்டிருந்தது. எனவே இதனை மீண்டும் இயக்குவதற்காக தொழிலாளர்கள் தயாராயினர்.
அப்போது செல்வராஜ் என்ற தொழிலாளி, பர்னேஸ் மீது இருந்த தார்பாலினை நீக்கினார். அப்போது திடீரென கார்பன்மோனாக்சைடு வாயு அங்கிருந்து வெளியேறியது. இதில் அவர் மூர்ச்சையடைந்து பர்னேசுற்குள் விழுந்தார்.
இவர் திறந்து விட்டதால் அருகில் நின்றிருந்த செந்தில்குமார், சிவகுமார் மற்றும் பூபதி ஆகியோரும் இந்த வாயுவால்பாதிக்கப்பட்டனர். மேலும், இவர்கள் மயக்கமடைந்து விழுவதைப் பார்த்த இருவர் உதவிக்காக வந்தனர். இவர்களும் பாதிப்படைந்தனர்.
பின்னர் இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். மருத்துவமனையில்செந்தில்குமார், முருகன், செல்வராஜ் ஆகியோர் இறந்தனர்.
மயக்கமடைந்த மற்ற நான்கு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications