கைதிகளை விடுவித்தே ஆக வேண்டும் என்கிறான் வீரப்பன்- கோவிந்தராஜ் பேட்டி
பெங்களூர்:
ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால், மைசூர் தடா கைதிகளை எப்படியாவது விடுவித்தே ஆக வேண்டும் எனவீரப்பன் சொல்லிவிட்டான் என காட்டிலிருந்து நேற்று வெளியே வந்த ராஜ்குமாரின் மருமகன் கோவிந்தராஜூகூறினார்.
நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறுகையில்,

யானைத் தந்தம் சாப்ட்வேர்
நிறுவனத்தின் சேர்மன் வீரப்பன்!"
எனக்கு உடல் நிலை பாைதிக்கப்பட்டது. ரத்தக் கொதிப்பால் அவதிப்பட்டேன். என்னை விட்டுவிடுமாறுவீரப்பனிடம் கெஞ்சினேன். அதனால் தான் என்னை விடுவித்தான்.
ராஜ்குமாரை வீரப்பனும் அவனது ஆட்களும் நன்றாகவே கவனித்துக் கொள்கிறார்கள். அவர் நலமுடன்இருக்கிறார். கடந்த 78 நாட்களில் எங்களை 35 இடங்கள் மாறறினார்கள். மூட்டு வலி இருப்பதாலும் ராஜ்குமார்அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
வீட்டில் எல்லாம் நாங்கள் தங்க வைக்கப்படவில்லை. காட்டில் தான் தங்கினோம். நாகப்பா தப்பியதால் வீரப்பன்கோபமடைந்தான். ஆனால், அந்தக் கோபத்தை எஙகள் மேல் காட்டவில்லை.
தமிழ்த் தீவிரவாதியான மாறனை வீரப்பன் பெரிதும் மதிக்கிறான். வீரப்பனுடன் எத்தனை பேர் இருக்கிறார்கள்என்று தெரியாது. ஆட்கள் மாற்றி மாற்றி காவலிருக்கிறார்கள் என்றார் கோவிந்தராஜூ.
உடனிருந்த ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டார். கமாண்டோ ஆபரேஷன்எல்லாம் நடத்தி அப்பாவின் உயிரோடு விளையாடக் கூடாது. நாங்கள் எந்த அரசையும் குறை கூறவில்லை.அவர்கள் நன்றாகவே இந்தப் பிரச்சனையை கையாள்கிறார்கள் என்றார்.
உடல் நிலை பாதிப்பால் ராஜ்குமார் மருமகனை விடுவித்த வீரப்பன்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications