விஷக் காய்ச்சல்: சவூதி, ஏமன் நாடுகளில் 146 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
ரியாத்:
ரிஃப் வேலி என்ற விஷக் காய்ச்சலுக்கு சவூதி அரேபியா மற்றும் ஏமன் நாடுகளில்மொத்தம் 146 பேர் பலியாகியுள்ளனர்.
சவூதி அரேபியாவில் 76 பேரும் ஏமன் நாட்டில் 70 பேரும் பலியாயுள்ளனர். இது தவிரஇரு நாடுகளில் சேர்த்து 1000-க்கும் அதிகமானவர்கள் இன்னும் இந்த விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கால்நடைகளில் இருந்து கொசுக்கள் மூலம் இந்த ரிஃப் வேலி விஷக் காய்ச்சல்மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த விஷக் காய்ச்சல் தற்போது சவூதி அரேபியா-ஏமன்நாடுகளின் எல்லைப் பகுதியில் கடந்த மாதம் பரவியது.
இந்த விஷக் காய்ச்சலுக்கு நிறைய பேர் பலியாகியுள்ளதை அடுத்து எல்லைப்பகுதியில் இரு நாடுகளும் சேர்ந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications