ரூ. 2 கோடியில் 6900 தொகுப்பு வீடுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரூ.24 கோடி செலவில் கூடுதலாக 6900 தொகுப்பு வீடுகள் கட்ட தமிழக முதல்வர்கருணாநதி ஆணையிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு புதன் கிழமை வெளியிட்ட அறிக்கை:
சட்டமன்றத்தில் அறிவித்தபடி நடப்பு ஆண்டில் 70 கோடி ரூபாய்ச் செலவில் 47ஆயிரம் தொகுப்பு வீடுகள் கட்டும் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும்நடைபெற்று வருகின்றன.
அத்துடன் கூடுதலாக 6900 தொகுப்பு வீடுகள் 24 கோடி ரூபாய்ச் செலவில் கட்டும்பணிகளை பிரதமரின் கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ள முதல்வர்ஆணையிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் கட்டுவதுடன் குடியிருப்புகளில் உள்ள உட்புறச்சாலைகள், குடிநீர் வசதிகள் மற்றும் தெரு விளக்கு ஆகிய அடிப்படை வசதிகளும்செய்து தரப்படுகின்றன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications