இந்த ஒலிம்பிக்ஸில் இந்தியா மாபெரும் வெற்றி
லண்டன்:
என்ன தலைப்பு தலையை சுற்ற வைக்கிறதா?. மேற்கொண்டு படியுங்கள்.
டியூரெக்ஸ் காண்டம் தயாரிப்பு நிறுவனம் செக்ஸ் ஒலிம்பிக்ஸ் என்ற தலைப்பில் உலக அளவில் ஒரு ஆய்வு நடத்தியது.இதில் அந்த ஒலிம்பிக்சில் முதல் 27 இடங்களைப் பிடித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இந்த ஆய்வின் படி ஓராண்டில் அமெரிக்கர்கள் சராசரியாக 132 முறை செக்ஸ் உறவில் ஈடுபடுகின்றனர். அடுத்த இடத்தில்முன்னாள் சூப்பர் பவர் ரஷ்யா வருகிறது. ரஷ்யர்கள் ஆண்டுக்கு 122 முறையும், பிரான்ஸ் நாட்டினர் 121 முறையும்,கிரேக்கர்கள் 115 முறையும் செக்சில் ஈடுபடுகின்றனர்.
பிரேசில், ஹங்கேரி, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல், கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் 100 முறையும்அந்த விஷயத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்தியா, செக் குடியரசு, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, மெக்சிக்கோ, நைஜீரியா, போலந்து, ஹாலந்து, ஸ்பெயின் ஆகியநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் சராசரியாக 90 முதல் 100 முறை செக்ஸ் உறவில் ஈடுபடுகின்றனர்.
இந்த விளையாட்டில் பின் தங்கிய நாடுகள் விவரம்:
நியூசிலாந்து (86 முறை), ஹாங்காங் மற்றும் இத்தாலி (84), தாய்லாந்து (70), சீனா (69) மலேசியா (62 முறை). இந்தவிளையாட்டில் சீனாவின் தோல்வி தான் அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயம். சீனாவின் இந்தத் தோல்விஉண்மையிலேயே அந்த நாட்டுக்கும் உலகுக்கும் கிடைத்த வெற்றி.
இந்த ஒலிம்பிக்கில் கடைசி இடத்தில் இருப்பது ஜப்பான். ஜப்பானியர்கள் ஆண்டுக்கு மொத்தமே 37 முறை தான் செக்ஸ்உறவில் ஈடுபடுகின்றனர்.
அதே போல இன்னொறு விஷயத்திலும் அமெரிக்காவுக்கே முதலிடம். முதல்முதலாக உறவில் ஈடுபடும்போதுஅமெரிக்கர்களின் சராசரி வயது 16.4 தான்.
பிரேசிலில் பிஞ்சில் பழுக்கும் வயது 16.5, பிரான்சில் இது 16.8, ஜெர்மனியில் 16.9 வயதாக உள்ளது.
கனடா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, செக் குடியரசு, ஹாலந்து, கிரீஸ், இத்தாலி, நைஜீரியா, ஹங்கேரி,இஸ்ரேல், ரஷ்யாவில் சராசரியாக 18 வயதை அடைந்தவர்கள் முதல்முதலாக அந்தக் காரியத்தில் இறங்குகின்றனர்.
ஸ்பெயின், மெக்சிக்கோ, போலந்து, ஜப்பானில் இந்த வயது 19 ஆகவும் ஹாங்காங், தாய்லாந்தில் இது 20 வயதாகவும்உள்ளது. மலேசியாவில் இந்த வயது 20.5.
இந்தியாவில் இது 20.8. கிட்டத்தட்ட 21 வயதாகும்போது தான் முதல்முதலில் செக்ஸ் உறவில் ஈடுபடுகின்றனர்இந்தியர்கள்.
தைவானில் இந்த வயது 21.4, சீனாவில் 21.9.
இந்த ஆய்வில் தெரியவந்துள்ள விவகாரமான விஷயம், ஒவ்வொரு நாட்டினரும் சராசரியாக எத்தனை பேருடன் செக்ஸ்உறவில் ஈடுபடுகின்றனர் என்பது. இதில் இந்தியா பெரும் தோல்வி அடைந்திருப்பது தான் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.இது நமது கலாச்சாரத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி.
இந்த மல்டிபிள் பார்ட்னர்கள் விஷயத்தில் அமெரிக்காவை மிஞ்சிவிட்டு முதலிடத்தில் நிற்கிறது பிரான்ஸ்.ஒவ்வொருவரும் 16.7 பேருடன் செக்ஸ் உறவில் ஈடுபடுகிறார்கள்.
அடுத்த இடத்தில் வருவது கிரீஸ், இவர்களின் சராசரி பார்ட்னர்கள் எண்ணிக்கை 15. பிரேசிலில் இது 12.5 ஆகவும்அமெரிக்காவில் இது 11.8 ஆகவும் உள்ளது. கனடாவல் 11.1, இஸ்ரேலில் 11, ரஷ்யாவில் 10.5, ஆஸ்திரேலியாவில் 10.4
நியூஸிலாந்து, செக் குடியரசு, ஜெர்மன, தென் ஆப்ரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஹாலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளில் ஒருவர்சராசரியாக 7 பேருடன் செக்ஸ் றவு வைத்துக் கொள்கிறார்.
தாய்லாந்து, ஸ்பெயி, மெக்சிகோ, மலேசியா, தைவான், போலந்து ஆகிய நாடுகளில் இந்த பார்ட்டனர்கள் எண்ணிக்கை 4ஆகவும், நைஜீரியாவில் 3.8 ஆகவும், சீனாவில் 2.7 ஆகவும் உள்ளது இந்த எண்ணிக்கை.
இதில் கடைசி இடத்தில் இருப்பது இந்தியா. ஒரு இந்தியர் சராசரியாக 1.8 பேருடன் உறவு கொள்கிறார்.
அப்புறம் உலகின் மிக செக்ஸியான மனிதர் என்று உலகம் முழுவதும் பெண்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் மிஷன்இம்பாசிபிள் ஹீரோ டாம் குரூயிஸ்.
மிக செக்ஸியான பெண்களாக மடோனாவும், ஜெனிபர் லோபசும் தான் என்கின்றனர் அதிக எண்ணிக்கையிலான ஆண்மக்கள்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications