ஜே.எம்.எம்.கேஸ்: அடுத்த வாரம் அப்பீல் செய்கிறர் நரசிம்ம ராவ்
டெல்லி:
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில்விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனையை எதிர்த்து டெல்லிஉயர்நீதிமன்றத்தில் அடுத்த வாரம் அப்பீல் தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள்பிரதமர் நரசிம்மராவின் வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், நரசிம்மராவின் அப்பீல் மனுதயாராக உள்ளது. தற்போது நரசிம்மராவ், பெலாலரஸ் நாட்டில் உள்ளார். அங்குநடக்கும் பொதுத் தேர்தலில் ராவும் ஒரு பார்வையாளர். புதன்கிழமை நள்ளிரவுக்குமேல்தான் அவர் இந்தியா திரும்புகிறார் என்றார் ஆனந்த்.
முன்னதாக 1988-ம் ஆண்டு லோக் சபாவில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத்தீர்மானத்தை ஆதரித்து ஓட்டுப் போடுவதற்காக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாஎம்.பிக்களுக்கு அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் பணம் கொடுத்தார் என வழக்குத்தொடரப்பட்டது.
இந்த வழக்கில், நரசிம்மராவ், பூட்டாசிங் ஆகியோருக்கு 3 ஆண்டு கடுங்காவல்தண்டனை விதித்து சிபிஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications