2000-01 ஆண்டில் ஐரோப்பாவுக்கான சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ.6,500 கோடி
டெல்லி:
2000-01-ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான சாப்ட்வேர்ஏற்றுமதி ரூ. 6,500 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 63 சதவீதம் அதிகமாகும் என்று நாஸ்காம் (தேசியசாப்ட்வேர் மற்றும் சர்வீஸ் கம்பெனிகளின் சங்கம்) தலைவர் தேவாங் மேத்தாதெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் சாப்ட்வேர் ஏற்றுமதிசெய்வதற்கான வசதி வாய்ப்புகளையும், புதிய வழிமுறைகளையும் நாஸ்காம்தொடங்கியுள்ளது.
இந்தியாவில் சாப்ட்வேர் வளர்ச்சி குறித்து பெல்ஜியம், நார்வே நாடுகளில் நாஸ்காம்பல கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. இது தவிர அடுத்த ஒரு வருடத்தில் மேலும் பலகருத்தரங்குகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி மேலும்அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஐரோப்பிய நாடுகள் சாப்ட்வேர்நிபுணர்களுக்கு வொர்க் பர்மிட்டும், விசாவும் வழங்கும் நெறிமுறைகளைஎளிமைப்படுத்தியுள்ளன.
இதையடுத்து அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளை நோக்கிப்படையெடுத்த இந்திய சாப்ட்வேர் நிபுணர்கள் இனி ஐரோப்பிய நாடுகளிலும்எளிதாகப் பணிபுரியமுடியும்.
தற்போது பெல்ஜியம், நார்வே, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் சாட்ட்வேர்துறையில் படிப்படியாக முன்னேறி வருகின்றன. எதிர்காலத்தில் ஐரோப்பியநாடுகளுக்கு இந்தியாவின் சாப்ட்வேர் ஏற்றுமதி அதிகரிக்கும்.
ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல சாப்ட்வேர் நிறுவனங்கள், தொழில் ரீதியாகஇந்தியாவில் உள்ள பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டுள்ளன என்றார் தேவங் மேத்தா.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications