இந்தியாவுக்கு வருகிறது வயாகரா
டெல்லி:
செக்ஸ் மாத்திரையான வயாகராஇந்தியாவிலும் விற்கப்படவுள்ளது.
மருந்து கம்பெனி உரிமையாளர்கள் வயாகரா மருந்துகளை இந்தியாவில்விற்க அனுமதிக்க வேண்டும் என அரசை கேட்டுக் கொண்டிருந்தனர்.
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் சிறுநீரக துறையின் தலைமைமருத்துவர் டாக்டர் நர்மதா குப்தா புத்தாயிரமாண்டிற்கான மாநாட்டில் பேசும்போது வயாகரா மருந்துகள் இனி இந்தியாவிலும் விற்கப்படும் என்றார்.
இந்த மருந்துகள் மருத்துவர்கள் நோயாளிகளை நன்கு பரிசோதித்தபின்வழங்கும் மருந்துச் சீட்டுகளின் மூலமே மருந்துக் கடைகளில் விற்கப்படும்.மற்ற சில மருந்துகளைப் போல் அனைவருக்கும் விற்கப்பட மாட்டாதுஎன்றார்.
வயாக்ரா உபயோகிப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால்,மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இருந்தாலும் உலகம் முழுவதும்அந்த விஷயத்துக்காக ஆர்வத்துடன் சாப்பிடப்பட்டு வருகிறது ஊதா நிறமாத்திரையான வயாக்ரா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications