நீதிபதி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் மாஜிஸ்திரேட் வீட்டில் 25 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன.
சென்னை எழும்பூர் 5வது மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டாகஇருப்பவர் ஜெயபாலன். இவரது வீடு சூளைமேடு பத்மநாபா நகரில் உள்ளது.
நள்ளிரவில் வீட்டு மொட்டை மாடி வழியாக கொள்ளையர்கள் வீட்டுக்குள்புகுந்துள்ளனர். மாஜிஸ்திரேட்டும், அவரது குடும்பத்தினரும் அப்போது ஆழ்ந்ததூக்கத்தில் இருந்தனர்.
வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 25 சவரன்நகைகள், ஒரு கிலோ வெள்ளி நகைகள், 5 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றைகொள்ளை அடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
காலையில் கண் விழித்த மாஜிஸ்திரேட் பீரோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.அவரது புகாரின் பேரில் போலீசார் நீதிபதி வீட்டிலேயே கைவரிசை காட்டியகொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications