ம.தி.மு.க. தேர்தல் கொலை: தேடப்பட்டவர் சரண்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
நாமக்கல்லில் நடந்த ம.தி.மு.க. தொண்டர் கொலை தொடர்பாக நாமக்கல் கவுன்சிலர்சேலம் கோர்ட்டில் சரணடைந்தார்.
நாமக்கல்லில் ம.தி.மு.க. நகரச் செயலர் பதவிக்கான போட்டி நடந்தது. இந்த தேர்தலில்இளம்பரிதி சின்னச்சாமிக்கும், புகழேந்திக்கும் கடும் போட்டி நிலவியது.
இந்தப் போட்டி கடும் மோதலாக மாறி, தேர்தல் நடந்த திருமண மண்டபமே போர்க்களமானது. துப்பாக்கிச் சூடு, அடிதடி என நடந்தது. இதில் தென்னரசு என்ற தொண்டர்அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து இரண்டு பேரைக் கைதுசெய்தனர். மேலும் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்குத் தொடர்பாக தேடப்பட்டு வந்த நாமக்கல் வார்டு கவுன்சிலர் நாகரத்தினம்என்பவர் சேலம் ஜே.எம்.3 கோர்ட்டில் சரணடைந்தார்.
இவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications