10 நாள் உயிருக்குப் போராடிய திமிங்கலம் கொலை
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
10 நாட்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த திமிங்கலம் கொலைசெய்யப்பட்டது.
தமிழகத்தில் வேராண்யம் அருகே கோடியக்கரையில் 10 நாட்களுக்கு முன் 40 அடிநீளமுள்ள ஒரு திமிங்கலம் உயிருடன் கரை ஒதுங்கியது.
இதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அவர்களும்திமிங்கலத்தை கடலுக்குள் திருப்பி அனுப்பும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆனால், முடியவில்லை. அதனால், கரையிலேயே திமிங்கலம் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. தற்போது அந்த திமிங்கலம் கொலை செய்யப்பட்டுவிட்டது.
திமிங்கலத்தின் சில உடல் பகுதிகள் மருத்துவ குணம் வாய்ந்தவை. அதற்காக, அப்பகுதி மக்கள் திமிங்கலத்தைக் கொன்று உடல் பகுதிகளை எடுத்துச் சென்றிருக்கலாம்என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications